மத்திய பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - சிந்தியாவின் ஆதரவாளர்களே அதிகம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மத்திய பிரதேசத்தில் 28 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு - சிந்தியாவின் ஆதரவாளர்களே அதிகம்
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா
  • Share this:
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை அடுத்து, சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது.

கொரோனா பரவல் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் தாமதமாகி வந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 28 பேருக்கு பொறுப்பு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

Also read... தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பார்களா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சரவை விரிவாக்கத்தில் அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யாய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading