ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31- ல் தொடக்கம்..!

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31- ல் தொடக்கம்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

2023 Parliament Budget Session : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றததில் 2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் 27 அமர்வுகளாக 66 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Parliament Session, Union Budget 2023