நாடு சுதந்திரம் பெற்ற பின் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துள்ளது. ஆனால், இந்த தேர்தல் தான் அதிக வாக்குகள் பதிவான தேர்தல்... கடும் வெயிலும் பாராமல் வாக்களித்தனர். - பிரதமர் மோடி
19:53 (IST)
பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார். முன்னதாக அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
19:31 (IST)
வட சென்னை மக்களவை தொகுதியில் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.