117 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 20% படுக்கைகளை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்குங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்

அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்தே சமாளிக்க வேண்டியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

117 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 20% படுக்கைகளை கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்குங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
  • Share this:
ஐம்பது படுக்கைகள் அல்லது அதற்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் அனைத்தும், தங்களின் 20 சதவிகித படுக்கை வசதிகளை கோவிட் பாதித்த நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய படுக்கை வசதிகள் கொண்ட 117 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருப்பினும், விதிவிலக்காக மேலும் 25 சதவிகிதம் படுக்கைகளை கொரோனா அவசர காலம் கருதி அந்தந்த மருத்துவமனைகளில் அமைத்துக் கொள்ளலாம் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் கண்டறியப்படும்போது, இது இவ்வளவு தீவிரமாக மாறும் என பலரும் எதிர்பார்க்கவில்லை. இப்போது இந்த நிலையை அரசும், தனியார் மருத்துவமனைகளும் சேர்ந்தே சமாளிக்க வேண்டியுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading