முகப்பு /செய்தி /இந்தியா / Zika virus : கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்... மேலும் இருவர் பாதிப்பு

Zika virus : கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்... மேலும் இருவர் பாதிப்பு

Zika virus : கேரளாவில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ்... மேலும் இருவர் பாதிப்பு

பாதிக்கப்பட்ட இருவரும் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

  • Last Updated :

கேரளாவில் மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த வாரம் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 19 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மேலும் இருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Kerala, Zika Virus