மக்களவை தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்!

இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் முத்தலாக், பட்ஜெட் உள்ளிட்ட பத்து முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 17, 2019, 7:44 AM IST
மக்களவை தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்!
பிரதமர் மோடி.
Web Desk | news18
Updated: June 17, 2019, 7:44 AM IST
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 17 -வது பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். 17 -வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. .

இந்தக் கூட்டத்தொடரில் முத்தலாக், பட்ஜெட் உள்ளிட்ட பத்து முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜூலை 26 -ம் தேதி இந்தக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 2-வது முறையாக 10 சதவீத இடத்துக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியதால் இப்போதும் மக்களவை பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... கோவையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் குண்டு வைக்க சதியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...