சாலை ஒரத்தில் வசிக்கும் சிறுமி பத்தாம் வகுப்பில் 40% பெற்று தேர்ச்சி

மும்பையில் சாலை ஓரத்தில் வசிக்கும் சிறுமி, பத்தாம் வகுப்பு தேர்வில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சாலை ஒரத்தில் வசிக்கும் சிறுமி பத்தாம் வகுப்பில் 40% பெற்று தேர்ச்சி
தந்தையுடன் மாணவி
  • News18
  • Last Updated: July 30, 2020, 10:15 PM IST
  • Share this:
மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தின் நடைபாதையில் ஆஸ்மா ஷேக் என்ற மாணவி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர், அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கே வழியில்லாத நிலையிலும் தனது கல்விக்காக குடும்பத்தினர் அனைத்து உதவிகளையும் செய்ததாக மாணவி ஆஸ்மா ஷேக் தெரிவித்துள்ளார்.

படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்
படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
”எனது மகள் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சிறுவயதில் இருந்து சாலையில்தான் வசிக்கிறேன். முதல் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்.

நிலையான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு என்ன தேவையோ அதை எனது மகள் மேற்கொள்ள அவளோடு நிற்பேன்” என்று பெருமை பொங்க கூறியுள்ளார் தந்தை சலிம்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading