இது சரிபட்டு வராது.. இன்னைக்கு குளிக்க வேண்டாம்..,, இந்த காலத்துல அப்படி தான்னே இருக்கும்.. எனக்கு என்னமோ நம்ம ஊட்டில இருக்க மாதிரியே ஒரு பீலிங்கு.. இப்படி உறைஞ்சி போயி இருக்கியே டா.. குளுரு தாங்க முடியல ஃபேன் ஆஃப் பண்ணிட்டு கூட உட்கார முடியல.. இப்படி போத்திகிட்டுதான் வண்டி ஓட்டணும் போல.. நீங்க தான் ஹாட் ஆச்சே.. எதுக்கும் தயாரா இருந்துக்க.. இங்க அதை விட குளிரா இருக்குயா..