முகப்பு /செய்தி /மீம்ஸ் / ஷோபனா எங்கம்மா இருக்க?.. வைரலாகும் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட மீம்ஸ்..

ஷோபனா எங்கம்மா இருக்க?.. வைரலாகும் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட மீம்ஸ்..

.

.

Dhanush Thiruchitrambalam Memes : சமூக வலைதளங்களில் வைரலாகும் திருச்சிற்றம்பலம் மீம்ஸ்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிற்றம்பலம் படம் பார்த்த பிறகு அனைவரும் அந்த பாட்டுகளையும் நித்தியா மேனன் போன்ற தோழி தனக்கு இல்லையே என ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி இணையத்தில் இந்த படத்தை வைத்து அனைவரையும் மகிழ்வித்த மீம்ஸ்களை இந்த பதிவில் பார்ப்போம்.

Vadivel memes, Latest tamil memes, Tamil memes,
தனுஷ் பார்க்க நம் பக்கத்து வீட்டு பையன் போல தான் இருப்பார். எளிதாக நம்முடன் பொருந்தி போகவும் சரியாக இருப்பார். இதை வைத்து தனக்கும் திருச்சிற்றம்பலம் தனுஷுக்கும் உள்ள ஒற்றுமைகளை நகைச்சுவையாக கூறியுள்ளார் இந்த மீம் கிரியேட்டர்..

Soori memes, Latest tamil memes, Tamil memes,
ஹீரோ தனுஷின் நிலையை சொல்வதற்கு நாயகன் தனுஷே இயற்றியது தான் ‘லைப் ஆஃப் பழம்’.. சோகமாக இருப்பவர்களுக்கு இந்த பாடல் ஒத்துப்போவதால் அதிகம் விரும்பி கேட்கிறார்கள். அப்படி அதிகம் கேட்பவரின் நிலையை தான் இந்த மீமில் நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார் இந்த மீம் கிரியேட்டர்.

Vadivel memes, Latest tamil memes, Tamil memes,
நித்தியா மேனன் எல்லா படங்களிலும் இறப்பது போல காட்டுவதை நகைச்சுவையாக விமர்சிக்கும் இந்த மீம் கிரியேட்டர், இந்த கதையில் 2ஆம் பாதி இப்படி தான் இருக்குமா என வியந்து பார்ப்பது போல சொல்லிருப்பது காமடிதான்.

Vivek memes, Latest tamil memes, Tamil memes,
பொதுவாகவே 90ஸ் கிட்ஸ் என்றால் திருமணம் ஆவது கஷ்டம் தான் என்று அவர்களே சொல்லிக்கொள்ளும் போது, அவர்களுக்கு ஷோபனாவை போல தோழி வேண்டாமா என்ன?

Vadivel memes, Latest tamil memes, Tamil memes,
பாட்டின் வரியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

Latest tamil memes, Tamil memes,
ஓ!!!... அப்போ கேள் பிரண்ட் வேனும்னா இந்த படத்துக்கு கூட்டிட்டு போனா போதுமா...

Vijay memes, Latest tamil memes, Tamil memes,
அந்த வேதன இருக்கே அந்த வேதன.....

Vadivel memes, Latest tamil memes, Tamil memes,
இப்போ நம்ம படத்துக்கு கேர்ள் பெஸ்டியை கூட்டிட்டு போலாமா வேணாமா???...

Latest tamil memes, Tamil memes,
இதுக்கு மேல கேர்ள் பெஸ்டி இருக்க சிங்கள் பசங்க எப்படி கமிட் ஆகராங்கனு பாருங்க...

Latest tamil memes, Tamil memes,
கன்மணி, ஐஸுனு கூப்பிட்டு இருந்த நித்தியா மேனன இப்படி தாய்க்கிழவி ஆக்கிட்டிகளே டா...

First published:

Tags: Actor dhanush, Memes, Tamil Memes, Vadivelu Memes