வெங்காய விலை.... நெட்டிசன்களின் கண்ணீர் மீம்ஸ்கள்!

வெங்காய விலை.... நெட்டிசன்களின் கண்ணீர் மீம்ஸ்கள்!
  • Share this:
வெங்காய விலை உச்சத்தைத் தொட்டிருக்கும் சோகத்தை மீம்ஸ்-களாக போட்டு மனதை தேற்றி வருகின்றனர் சமூக வலைதளவாசிகள்...

விண்ணை முட்டும் வெங்காய விலையை நினைத்து வருத்தப்படாத நெட்டிசன்கள் குறைவு. பேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வெங்காய விலை உயர்வு பற்றிய மீம்ஸ்கள் நீக்கமற காணப்படுகிறது.

நீங்களே பாருங்கள் 


First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading