என்ன அழகா இருக்காங்க...யாரை பாக்கறதுனே தெரியலையே! தளபதினா தளபதி தான்! அய்யய்யோ இவரு வேற நம்மள பாக்குறாரே! தளபதி Fans லாம் waiting..... நாங்கல்லாம் அப்படி தான்.... Waiting-லேயே வெறியாகுதே நான் அவன பாக்க அவன் என்னைய பாக்க... என்னமோ தெரில இப்போல்லாம் உன்ன புடிக்கிது... இது கர்மா இல்லைங்க கடவுள் தந்த வரம்...