ஆப்பரேஷன் சக்சஸ்... ஆனா, பேஷன்ட்...! வைரலாகும் டெல்லி தேர்தல் மீம்ஸ்

டெல்லி சட்டசபை

 • Last Updated :
 • Share this:
  70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது.

  இதனிடையே டெல்லியில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

  மூன்றாம் முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியில் அமரவுள்ளதால், டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆட்டம் ஆடி, பாட்டுப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்றைய தினம் சமூக வலைத்தளம் முழுமையும் இது தொடர்பான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

   

   

  Published by:Sankaravadivoo G
  First published: