இல்லத்தில் முடங்கினாலும் உள்ளத்தால் பக்தி கொள்வோம்...! உங்கள் இல்லம் தேடி வருகிறது மீனாட்சி திருக்கல்யாண வைபவம்

தென்னிந்திய அற்புதத்தைக் காணுங்கள். காலத்தில் பின்னோக்கிச் சென்று கொண்டாட்டத்தில் இணையுங்கள்.

இல்லத்தில் முடங்கினாலும் உள்ளத்தால் பக்தி கொள்வோம்...! உங்கள் இல்லம் தேடி வருகிறது மீனாட்சி திருக்கல்யாண வைபவம்
மீனாட்சி திருக்கல்யாண வைபவம்
  • Share this:
மக்களையும், அவர்களின் நம்பிக்கையையும் அறிந்துகொள்ள உங்களை ஒரு பழமையான நகரத்துக்கு அழைத்துச் செல்கிறது 'Meenakshi Amman & The Marvel of Madurai' நிகழ்ச்சி.

History TV 18 தொலைக்காட்சியில், தென்னிந்திய அற்புதத்தைக் காண தயாராகுங்கள். மதுரை மீனாட்சி அம்மன் வரலாற்றையும்,  திருக்கல்யாண வைபவத்தையும், கோவில் சிறப்புகளையும் அறிந்து கொள்ள  ஒரு பிரத்யேக நிகழ்ச்சி.

மீனாட்சி அம்மன் - முதல் ஒளிபரப்பு மே 4 திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


First published: April 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories