முகப்பு /செய்தி /மயிலாடுதுறை / கடவுள் ரூபங்களை உடல் அசைவுகளால் நளினத்துடன் வெளிப்படுத்தும் சிறுவனின் வீடியோ வைரல்

கடவுள் ரூபங்களை உடல் அசைவுகளால் நளினத்துடன் வெளிப்படுத்தும் சிறுவனின் வீடியோ வைரல்

சிறுவனின் வீடியோ வைரல்

சிறுவனின் வீடியோ வைரல்

Myladuthurai Boy Viral video | சிறுவனின் உடல் அசைவு நளினத்துடன் சைகை மூலம் செய்து காட்டும் வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mayiladuthurai, India

மயிலாடுதுறையில் கடவுள் ரூபங்களை சைகை மூலம் உடல் அசைவுகளால் நளினத்துடன் செய்து காட்டும் மயிலாடுதுறை சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறையில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கடவுள் ரூபங்களை சைகை மூலம் செய்து காண்பிக்கும் வீடியோவை உறவினர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை ஒத்த தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணிய சிவாச்சாரியர்- சந்தியா தம்பதியினரின் மகனான செல்வமுத்துக்குமரன் விநாயகர், முருகன், வள்ளி, தேவசேனா, சிவபெருமான், பார்வதி, கருப்பசாமி ஆகிய ஏழு சுவாமிகளின் ரூபங்களை கை மற்றும் உடல் அசைவு நளினத்துடன் சைகை மூலம் செய்து காட்டும் வீடியோ அனைவரையும் கவர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

First published:

Tags: Local News, Mayiladuthurai