ஹோம் /நியூஸ் /மதுரை /

“பெரியப்பாவை பார்க்க வந்த தம்பி மகன்” உதயநிதி சந்திப்பு குறித்து மு.க.அழகிரி கலகல பேச்சு!

“பெரியப்பாவை பார்க்க வந்த தம்பி மகன்” உதயநிதி சந்திப்பு குறித்து மு.க.அழகிரி கலகல பேச்சு!

முக அழகிரி, உதயநிதி

முக அழகிரி, உதயநிதி

முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் உதயநிதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை சென்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது பெரியப்பாவும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சென்று சந்தித்தார்.

நாளை நடைபெறவுள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அப்போது அவரது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முக அழகிரி, உதயநிதி

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அழகிரி, பெரியப்பாவை பார்க்க என் தம்பி மகன் வருகிறார் என சிரித்துக்கொண்டே பதலளித்தார்.

First published:

Tags: Jallikattu, MK Alagiri, Udhayanidhi Stalin