ஹோம் /நியூஸ் /மதுரை /

ஷாப்பிங் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. மதுரையில் வந்தாச்சு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்..!

ஷாப்பிங் பிரியர்களுக்கு ஜாக்பாட்.. மதுரையில் வந்தாச்சு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்..!

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

6 லட்சம் சதுர அடியில் 10 மாடியில் 1000 கார்கள் நிறுத்தும் வசதி  கொண்ட புதிய சோரூம் நிறுவப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை மாட்டுத்தாவணியில் இன்று காலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டது.

தமிழகத்தின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சென்னையை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவனியிலும் 6 லட்சம் சதுர அடியில் 10 மாடியில் 1000 கார்கள் நிறுத்தும் வசதி  கொண்ட புதிய சோரூமை நிறுவியுள்ளது.

இந்த புதிய சோரூமை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராஜரத்தினம் இன்று காலை 10 மணியளவில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் ஜவுளி ஆடைகள், நகைகள், பர்னீச்சர், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகிய பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

மேலும் திறப்பு விழா சலுகையாக இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரை ஒரு பவுனுக்கு 2000 ரூபாய் இலவசமாக ழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பையடுத்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக சென்று கடையை சுற்றி பார்த்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Madurai, Saravana stores, Saravana Stores saravanan