ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

மதுரை மாவட்ட மக்களே நாளை உங்கள் பகுதியில் மின் தடையா? - செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் அரசரடி துணை மின்நிலையத்தில் நாளை (20-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

மின்தடை பகுதிகள்:

அரசரடி துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட அருள்தாஸ்புரம், பாக்கியநாதபுரம், கே.டி.கே. தங்கமணி நகர், அசோக்நகர் மற்றும் களத்துபொட்டல் ஆகிய பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown