ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மதுரை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மின் தடை

மின் தடை

Madurai District | மதுரை மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை வடக்கு கோட்டம் வண்டியூா் துணை மின்நிலையத்தில் நாளை (14-11-2022) அவசர கால பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, கீழ்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளா் மலா்விழி தெரிவித்துள்ளார்.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

மின் தடை பகுதிகள்:

கருப்பாயூரணி, சீமான் நகா், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1 முதல் 9-வது தெரு வரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

First published:

Tags: Local News, Madurai, Power cut, Power Shutdown