ஹோம் /நியூஸ் /மதுரை /

வைரலாகும் மோடி பொம்மை... மதுரையில் பொதுமக்கள் ஆர்வம்..

வைரலாகும் மோடி பொம்மை... மதுரையில் பொதுமக்கள் ஆர்வம்..

மோடி பொம்மை

மோடி பொம்மை

Madurai District News : மதுரையில் வைரலாகும் மோடி பொம்மை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காகவே பொம்மை வடிவமைப்பாளர்கள பலவகை பொம்மைகளை மார்க்கெட்டில் அதிகமாக விற்பனையாக வேண்டும் நோக்கத்தில் வித்தியாசமான முறையில் செய்வது வழக்கம்.

இந்நிலையில், மதுரை அழகப்பன் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் கடை ஒன்றில் பார்பி கேர்ள், புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்கள், ராணுவ வீரர்கள், புடவை கட்டிய பெண்கள், சவுதி அரேபியா லுக் போன்ற வித்தியாசமான பொம்மைகள்

விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மோடி பொம்மை

மேலும், குறிப்பாக இக்கடையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உருவத்தைப் போன்று தலைப்பாகை கட்டியும், தோலில் தாமரைச் சின்னம் கொண்ட காவி நிறத்தில் துண்டும் கொண்ட பொம்மை வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பொங்கல் பரிசாக ரூ. 5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல்வர் வழங்கணும் - கோரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ!

புர்கா அணிந்த பெண் பொம்மைகள்

இந்த குழந்தை உருவம் கொண்ட மோடி பொம்மையின் விலை ரூபாய் 1554 ஆக விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மதுரை செய்தியாளர் - யுவதிகா

First published:

Tags: Local News, Madurai, PM Narendra Modi