ஹோம் /நியூஸ் /மதுரை /

சிவப்பு நிற தங்கமா? சுழன்று அடித்த புயலால் ரூ.100ஐ தொட்டது ஒரு கிலோ கேரட்!

சிவப்பு நிற தங்கமா? சுழன்று அடித்த புயலால் ரூ.100ஐ தொட்டது ஒரு கிலோ கேரட்!

மாதிரி படம்

மாதிரி படம்

புயல் மற்றும் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர் புயல் மற்றும் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை இருமடங்காகவே உயர்ந்துள்ளது. மேலும், மதுரையின் பிரதான காய்கறி மார்கெட்டான பரவை காய்கறி மார்கெட் நேற்று மாதந்திர விடுமுறை என்பதாலும் மதுரையில் காய்கறி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரட் விலை ஒரு கிலோ ரூ.100ஐ தொட்டுள்ளது. இது என்ன சிவப்பு நிற தங்கமா என்பதுபோல பலரும் ஷாக்காகியுள்ளனர்.

S.noகாய்கறிவிலை/ கிலோ
1.கேரட்ரூ.100
2.அவரைரூ.90
3.கத்தரிக்காய்ரூ.40
4.தக்காளிரூ.25

First published:

Tags: Carrot, Local News, Madurai, Vegetable price