Palamedu Jallikattu Live: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரர் உயிரிழப்பு

Madurai Palamedu Jallikattu 2023 Live updates: மதுரை பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு தகவல்கள் உடனுக்குடன்..

  • News18 Tamil
  • | January 16, 2023, 17:16 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 8 MONTHS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    13:56 (IST)

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் காண இணைந்திருங்கள்

    17:6 (IST)

    ரெங்கராஜபுரம் கருப்பசாமி கோயில் மாடு கருப்பன் - முதல் பரிசு

    16:55 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு: வெற்றி பெற்றவர்க விவரம்

    1.சந்தனம் எண்: 146 - தமிழரசன், சின்னப்பட்டி - 23 காளைகள்

    2.ரோஸ் எண்: 73 - மணி, பாலமேடு - 19 காளைகள்

    3.மஞ்சள் எண்: 4 - ராஜா, பாலமேடு - 15 காளைகள்

    16:54 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு.. 28 காளைகளை அடக்கி வென்றார் தமிழரசன்!


    16:27 (IST)

    எட்டாம் சுற்று முடிவில்...

    முன்னிலை நிலவரம்:

    சந்தனம் எண்: 146 - தமிழரசன், சின்னப்பட்டி - 22 காளைகள்

    ரோஸ் எண்: 73 - மணி, பாலமேடு - 19 காளைகள்

    மஞ்சள் எண்: 4 - ராஜா, பாலமேடு - 15 காளைகள்

    நீலம் எண்: 181 - பிரபாகரன், பொதும்பு - 13 காளைகள்

    16:25 (IST)

    பாலமேடு ஜல்லிக்கட்டு

    தற்போது வரை காயமடைந்தவர்கள் விபரம் 

    மாடுபிடி வீரர்கள் : 12 

    மாட்டு உரிமையாளர்கள் : 15 

    பார்வையாளர்கள் : 9

    காவல்துறை : 1 

    பத்திரிக்கையாளர் : 1 

    16:8 (IST)

    எட்டாம் சுற்றில்...

    முன்னிலை நிலவரம்:

    சந்தனம் எண்: 146 - தமிழரசன், சின்னப்பட்டி - 22 காளைகள்

    ரோஸ் எண்: 73 - மணி, பாலமேடு - 19 காளைகள்

    மஞ்சள் எண்: 4 - ராஜா, பாலமேடு - 15 காளைகள்

    நீலம் எண்: 181 - பிரபாகரன், பொதும்பு - 12 காளைகள்

    16:1 (IST)

    21 மாடுகளை பிடித்து முதலிடத்தை தொடர்கிறார் தமிழரசன்


    15:59 (IST)

    முதல் சுற்று-25
    இரண்டாவது சுற்று - 50
    மூன்றாவது சுற்று-40
    நான்காவது சுற்று- 40
    ஐந்தாவது சுற்று - 25
    ஆறவது சுற்று-25
    ஏழாவது சுற்று-30
    எட்டாவது சுற்று-35
    ஒன்பதாவது சுற்று-36

    மொத்தம் 306 வீரர்கள் களத்தில் இறங்கினார்கள்.