முகப்பு /செய்தி /மதுரை / அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள்.. மதுரையில் எகிறும் மல்லிகைப்பூ விலை! எவ்வளவு தெரியுமா?

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள்.. மதுரையில் எகிறும் மல்லிகைப்பூ விலை! எவ்வளவு தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai jasmine rate | மதுரையின் அடையாளமாக திகழும் மல்லிகை பூவின் விலை சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அடுத்தடுத்து தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் மல்லிகை பூவின் விலை அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதாலும், மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் மல்லிகை பூவின் விலை சற்று அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்திருந்தால் இந்த விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமாக சென்று பூக்களை வாங்கி செல்கின்றனர்.

மாட்டுத்தாவணி மலர் சந்தை பூக்களின் விலை பட்டியல்:

S.noபூக்கள்விலை/ கிலோ
1.மல்லிகைரூ.1500
2.முல்லைரூ.1300
3.வெள்ளைப் பிச்சிரூ.1200
4.செவ்வந்திரூ.80 - 100
5.பட்டன் ரோஸ்ரூ.150
6.சம்பங்கிரூ. 200

First published:

Tags: Jasmine, Local News, Madurai