மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.
காலியிடம்: 01
வேலை செய்யும் இடம்: மதுரை
வகை: அரசு வேலை.
வேலை: டெக்னிக்கல் அசிஸ்ட்டென்ட் (Technical Assistant)
கல்வித்தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree(M.Sc) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூபாய் 25,000 வரை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: https://mkuniversity.ac.in/new/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.12.2022.
இதற்கு விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை. வயது வரம்பு குறிப்பிடப்பட்வில்லை.
Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தல் 25,000 ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job Vacancy, Local News, Madurai