Home /local-news /

திருவில்லிபுத்தூர்: போட்டோ எடுங்க பரிசை அள்ளுங்கள் - உடனே முந்துங்கள்

திருவில்லிபுத்தூர்: போட்டோ எடுங்க பரிசை அள்ளுங்கள் - உடனே முந்துங்கள்

திருவில்லிபுத்தூர்: போட்டோ எடுங்க பரிசை அள்ளுங்கள் - உடனே முந்துங்கள்

திருவில்லிபுத்தூர்: போட்டோ எடுங்க பரிசை அள்ளுங்கள் - உடனே முந்துங்கள்

இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் தங்கள் வீடுகளை சுற்றி கணப்படும் பறவைகளை புகைப்படம் எடுத்து weHland unr gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
    உலக ஈர நில தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் புகைப்பட போட்டியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.


    உலக ஈர நில தினம்-புகைப்பட போட்டி:-

    உலக ஈர நில தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் புகைப்பட போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் பறவைகள், வெளிநாட்டுப் பறவைகள் தங்கள் வீடுகளை சுற்றி கணப்படும் பறவைகளை நன்றாக தெளிவாக புகைப்படம் எடுத்து weHland unr gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    வரும் 21ஆம் தேதி கடைசி நாள்:-

    துணை இயக்குனர், திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிப்புத்தூர் என்ற முகவரியிலும் ஜனவரி 21-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று நபர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்,
    விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி