Home /local-news /

விருதுநகர்: தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    உரிமம் பெற்ற விதைகளை வாங்கவும்:-

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பயிர் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடைக்குப் பின் நிலத்தில் தை மாசி பட்டத்தில் கோடை இறவை பருத்தி பயிரிட்டு அவற்றுக்கான விதைகளை வாங்கும்போது விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.சான்று அட்டை அல்லது உண்மைநிலை அட்டை பொருந்திய விதைகளை வாங்க வேண்டும்.

    கடும் நடவடிக்கை:-

    தங்கள் பகுதிக்கு மற்றும் பருவத்திற்கேற்ற விதைகளை வாங்க வேண்டும் குவியல் எண் மற்றும் காலாவதியான இட்டு பட்டியலைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூட்டு வெளியில் வைத்து அட்டைகள் பொருத்தா விதைகளை விற்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் அவ்வாறு விற்பனை செய்யப்படும் விற்பனையகத்தில் இருந்து விதைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி