Home /local-news /

அருப்புக்கோட்டை: 73-வது குடியரசு தினம் - யோகாசனத்தில் அசத்திய பள்ளி மாணவர்கள் 

அருப்புக்கோட்டை: 73-வது குடியரசு தினம் - யோகாசனத்தில் அசத்திய பள்ளி மாணவர்கள் 

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டை: 73-வது குடியரசு தினம் - யோகாசனத்தில் அசத்திய பள்ளி மாணவர்கள் 

73-ஆவது குடியரசு தினத்தையொட்டி  யோகக் கலையை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்கள்  ஏராளமானோர் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர

    73-ஆவது குடியரசு தினத்தையொட்டி யோகக் கலையை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.

    அருப்புக்கோட்டை மேலரத வீதியில் அமைந்துள்ள காந்தி மன்றம்,மகளிர் யோகா நிலையம் இணைந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். யோகா ஆசிரியர் ராஜகோபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர், இன்றைய காலகட்டத்தில் கொரோனா ,ஓமைக்ரான் போன்ற கொடிய நோய்களில் இருந்து விடுபட யோகா பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தி எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி