விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஆர்.ரெட்டியபட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்விநியோகம் பெறும் பகுதிகளான பி.எஸ்.கே நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோயில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐஎன்டியூசி நகர், பாரதி நகர், ஆர்.ஆர் நகர், பொன்னகரம், எம்.ஆர் நகர், வ.உ சி நகர், லட்சுமியாபுரம், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி, புதூர், மொட்டை மலை, ராமச்சந்திராபுரம், ஆர். ரெட்டியபட்டி, சங்கம்பட்டி, ஊஞ்சம்பட்டி, கீழராஜகுலராமன்,வி.புதூர், கோபாலபுரம், கன்னித்தேவன்பட்டி, சாமிநாதபுரம், தென்கரை ,வடகரை,பேயம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.