Home /local-news /

விருதுநகர்: நாளை (மார்ச் 5) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை (மார்ச் 5) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்:நாளை (மார்ச் 5) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

விருதுநகர்:நாளை (மார்ச் 5) பல்வேறு இடங்களில் மின் தடை அறிவிப்பு

Virudhunagar Powercut | விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை, பாவாலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வெம்பக்கோட்டை, பாவாலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, ஆட்சியர் அலுவலகம், ஆயுதப்படை வளாகம், போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மார்டன் நகர், மாத்தி நாயக்கன்பட்டி தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வினியோகம் பெறும் பகுதிகளான ராஜபாளையம் தாலுகா அலுவலகம், பச்சை மடம், ஆவாரம்பட்டி, காந்தி கலை மன்றம், மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, திருவள்ளுவர் நகர் ,தென்றல் நகர் , மாடசாமி கோவில் தெரு, திரௌபதி அம்மன் கோவில் தெரு, ரயில்வே பீடர் ரோடு, சம்மந்தபுரம் , தென்காசி ரோடு ,அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோயில் ,ராம்கோ காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பாவாலி, சந்திரகிரிபுரம்,வி. சுந்தரலிங்காபுரம், குமாரலிங்கபுரம், வீரச்செல்லையாபுரம், சீனியாபுரம் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே. மடத்துப்பட்டி, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், பனையடிபட்டி, சங்கரபாண்டியபுரம் செவல்பட்டி அப்பநாயக்கன்பட்டி, மூர்த்தி நாயக்கன்பட்டி, குகன்பாறை, இனாம் மீனாட்சிபுரம், சக்கம்மாள்புரம் ,அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி