Home /local-news /

ராஜபாளையம்: முக்கிய பகுதிகளில் நாளை (9.03.2022) மின்தடை அறிவிப்பு

ராஜபாளையம்: முக்கிய பகுதிகளில் நாளை (9.03.2022) மின்தடை அறிவிப்பு

ராஜபாளையம்:முக்கிய பகுதிகளில் நாளை (9.03.2022) மின்தடை அறிவிப்பு

ராஜபாளையம்:முக்கிய பகுதிகளில் நாளை (9.03.2022) மின்தடை அறிவிப்பு

Viruthunagar | காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளானபி. எஸ். கே நகர், அழகை நகர், தெற்கு மலையடிப்பட்டி, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, ஐஎன்டியூசி நகர், புதிய பேருந்து நிலையம், பாரதிநகர், ஆர் ,ஆர் நகர் , சமுசிகாபுரம் சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்கபெரி, புதூர் , மொட்டமலை, வ.உ.சி நகர் ,பெரியார் நகர் ,பொன்னகரம், எம் .ஆர் நகர் ,லட்சுமிபுரம் ,ராம்கோ நகர், முகில்வண்ணன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி