Home /local-news /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 31) மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 31) மின்தடை செய்யப்படும் பகுதிகள்...

விருதுநகரில் நாளை(31.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகரில் நாளை(31.03.2022) மின்தடை அறிவிப்பு

Virudhunagar District | விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    விருதுநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் விருதுநகர்  துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் நகர் பகுதி, புறநகர் பகுதிகளான பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. நகர், வேல்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், வெள்ளூர், மூளிப்பட்டி, சத்திர ரெட்டியபட்டி,பாண்டியன் நகர், முத்தால் நகரின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்யசாய் நகர், காந்திநகர், பேராலிரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் வாரிய நிர்வாக செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி