Home /local-news /

ஸ்ரீவில்லிப்புத்தூர் : நாளைய (ஜனவரி 25) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர் : நாளைய (ஜனவரி 25) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

திருவில்லிப்புத்தூர்: நாளைய (25.01.2022) மின்தடை அறிவிப்பு

திருவில்லிப்புத்தூர்: நாளைய (25.01.2022) மின்தடை அறிவிப்பு

Srivilliputhur power cut | விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளான திருவில்லிப்புத்தூர் மல்லி, மல்லி புதூர், நாக பாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பை நாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், சித்தாலம்புத்தூர், ராஜா நகர், சிவா நகர், கார்த்திகை பற்றி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி