Home /local-news /

விருதுநகர் மாவட்டத்தில் இரு முக்கிய நகரங்களில் நாளை (15.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் இரு முக்கிய நகரங்களில் நாளை (15.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் இரு முக்கிய நகரங்களில் நாளை (15.03.2022)மின்தடை அறிவிப்ப

விருதுநகர் மாவட்டத்தில் இரு முக்கிய நகரங்களில் நாளை (15.03.2022)மின்தடை அறிவிப்ப

Virudhunagar Powe Cut | விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், படிக்காசு வைத்தான்பட்டி, மம்சாபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், படிக்காசு வைத்தான்பட்டி, மம்சாபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்கா பேரி, புதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர்,படிக்காசு வைத்தான் பட்டி, வன்னியம்பட்டி, கொத்தன்குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மம்சாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்துறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் கோட்ட பொறியாளர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.


    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி