Home /local-news /

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (11.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (11.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (11.03.2022) மின்தடை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (11.03.2022) மின்தடை அறிவிப்பு

Viruthunagar Power Cut Areas | ஸ்ரீவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வளையப்பட்டி, வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி, கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்

    விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் துணை மின் நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வளையப்பட்டி, வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி, கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மின் வினியோகம் பெறும் பகுதிகளான எரிச்சநத்தம், குமிழங்குளம், அம்மாபட்டி, பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, அக்கனாபுரம், நடையநேரி, இலந்தைகுளம், வடுகப்பட்டி, அ.பாறைப்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், சல்வார்பட்டி, அழகாபுரி, கோவிந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் மின் கோட்டத்தில் உள்ள வளையப்பட்டி, வத்திராயிருப்பு, துலுக்கப்பட்டி, கொடிக்குளம் ஆகிய மின் நிலையங்களில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான குன்னூர், சொக்கம்பட்டி, எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோவில், அழகாபுரி, கொடிக்குளம், ராமசாமிபுரம், மகாராஜபுரம், கோட்டையூர் ,சுந்தரபாண்டியம், மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி