Home /local-news /

சாத்தூர்: 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - உறுதிமொழி ஏற்பு

சாத்தூர்: 73 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - உறுதிமொழி ஏற்பு

73-வது

73-வது குடியரசு தினத்தையொட்டி விருதுநகர் மாவட்டம் முழுவதும்  குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

    குடியரசு தின விழா கொண்டாட்டம்:-

    சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் 73-வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ஏராளமானோர் பங்கேற்பு:-

    இந்நிகழ்ச்சிக்கு சாத்தூர் கிளை தலைவர் பிரியா கார்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Republic day, Virudhunagar

    அடுத்த செய்தி