Home /local-news /

விழுப்புரம் : இன்றைய உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

விழுப்புரம் : இன்றைய உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

Villupuram : Today farmer vegetables Price list 

Villupuram : Today farmer vegetables Price list 

உழவர் சந்தைகளின் இன்றைய (05.02.22) காய்கறி  விலை நிலவரம்

    விழுப்புரம் : இன்றைய உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

    உழவர் சந்தைகளின் இன்றைய (05.02.22) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட,

    தக்காளி - 20 ரூபாய்

    குடைமிளகாய் - 6 ரூபாய்  குறைந்து 44 ரூபாய்

    உருளை - 20ரூபாய்

    அவரைக்காய் - 56 ரூபாய்

    புடலங்காய் - 25/30 ரூபாய்

    முட்டைக்கோஸ் - 12 ரூபாய் குறைந்து 44 ரூபாய்

    சௌசௌ- 15 ரூபாய்

    பீர்க்கங்காய் - 10 ரூபாய் குறைந்து 40ரூபாய்

    நூல்கோல் -6 ரூபாய் குறைந்து 24 ரூபாய்

    கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 80/40 ரூபாய்க்கும்

    என்ற விலையில் இன்று விற்பனை ஆகுகிறது.


    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    சின்னவெங்காயம் - 70 ரூபாய்

    முருங்கைக்காய் - 150 ரூபாய்

    இஞ்சி - 36 ரூபாய்

    பீன்ஸ் - 40 ரூபாய்

    கேரட் -80 ரூபாய்

    பீட்ரூட் - 40 ரூபாய்

    சுரைக்காய் - அளவு பொருத்து 25/20 ரூபாய்
    பிடிக்கரணை - 30 ரூபாய்

    பாகற்காய் - 50/60 ரூபாய்

    பச்சை மிளகாய் - 60 ரூபாய்

    முள்ளங்கி - 15 ரூபாய்

    வெண்டைக்காய் -40 ரூபாய்

    நெல்லிக்காய் வகையை பொருத்து 50/60 ரூபாய்க்கும்

    பெ.வெங்காயம்- 36/40 ரூபாய்

    கோவைக்காய் - 56 ரூபாய்

    மாங்காய் - 60 ரூபாய்

    பூசணிக்காய் - 25 ரூபாய்

    சப்போட்டா 40 ரூபாய்

    வெள்ளரிக்காய் - 30 ரூபாய்

    பப்பாளி - 30 ரூபாய்

    வாழைப்பூ -52 ரூபாய்

    தேங்காய் 50 ரூபாய்

    எலுமிச்சை - 50 ரூபாய்

    கொத்தவரை -30 /40 ரூபாய்

    வாழைக்காய் 30 -ரூபாய்

    பரங்கிக்காய் -15 ரூபாய்

    கருணைக்கிழங்கு -30ரூபாய்

    மரவள்ளி -35 ரூபாய்

    வாழைப்பழம் - 30/40/50 ரூபாய்

    கொய்யா -40 ரூபாய்

    வாழைத்தண்டு - 10 ரூபாய்

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.


    காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. புதிதாகவும், இயற்கையாகவும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி