Home /local-news /

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

Villupuram : Today Farmer market vegetables Price list 

Villupuram : Today Farmer market vegetables Price list 

Villupuram uzhavar sandhai: உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

    விழுப்புரம் : இன்றைய உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

    உழவர் சந்தைகளின் இன்றைய (14.02.22) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட,



    முட்டைக்கோஸ் - 10 ரூபாய் குறைந்து 30 ரூ

    பீன்ஸ் - 4 ரூபாய் குறைந்து 24 ரூ

    அவரைக்காய் - 46/56ரூ

    கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 90/40 ரூபாய்க்கும்

    பீர்க்கங்காய் - 6 ரூபாய் குறைந்து 40 ரூ

    பாகற்காய் - 46/56ரூ

    என்ற விலையில் இன்று விற்பனை ஆகுகிறது.


    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    பூசணிக்காய் - 25 ரூ

    தக்காளி - 13 ரூ

    புடலங்காய் - 15/20 ரூ

    வெண்டைக்காய் - 24 ரூ

    நூல்கோல் - 20 ரூ

    சௌசௌ- 15 ரூ

    கேரட் - 56 ரூ

    உருளை - 28 ரூ

    வெள்ளரிக்காய் -24/40/ 60 ரூ

    பீட்ரூட் - 30 ரூபாய்

    சின்னவெங்காயம் - 70 ரூ

    கோவைக்காய் - 40 ரூ

    முருங்கைக்காய் - 150 ரூ

    இஞ்சி - 36 ரூ

    சுரைக்காய் - அளவு பொருத்து 25/20 ரூ

    பிடிக்கரணை - 30 ரூ


    முள்ளங்கி - 15 ரூ


    நெல்லிக்காய் வகையை பொருத்து 50/60 ரூபாய்க்கும்

    பெ.வெங்காயம்- 36/40 ரூபாய்

    மாங்காய் - 60 ரூ

    சப்போட்டா 40 ரூ

    பச்சை மிளகாய் - 60 ரூ

    பப்பாளி - 30 ரூ

    வாழைப்பூ -52

    தேங்காய் 50 ரூ

    லெமன் - 50 ரூபாய்

    கொத்தவரை -30 /40 ரூ


    வாழைக்காய் 30 -ரூ

    பரங்கிக்காய் -15 ரூ

    கருணைக்கிழங்கு -30ரூ

    மரவள்ளி -35 ரூ

    வாழைப்பழம் - 30/40/50 ரூ

    கொய்யா -40 ரூ

    வாழைத்தண்டு - 10 ரூ

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. புதிதாகவும், இயற்கையாகவும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி