Home /local-news /

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (10.03.22)

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (10.03.22)

Villupuram : Today Farmer market vegetables Price list 

Villupuram : Today Farmer market vegetables Price list 

Villupuram உழவர் சந்தையின் இன்றைய  விலை நிலவரம்

    விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (10.03.22)

    உழவர் சந்தைகளின் இன்றைய விலை நிலவரம்

    பல்லாரி வெங்காயம்- 6 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கும்

    தக்காளி - 2 ரூபாய் குறைந்து 8 ரூபாய்க்கும்

    முள்ளங்கியின் அளவு பொருத்து 16/12 ரூபாய்க்கும்

    பீன்ஸ் - 5 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கும்

    நூல்கோல் - 24 ரூபாய் அதிகரித்து 44 ரூபாய்க்கும்

    உருளை - 2 ரூபாய் குறைந்து 28 ரூபாய்க்கும்

    மாங்காய் -80 ரூபாய்க்குஇன்று விற்பனை செய்யபடுகிறது.

    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    சின்னவெங்காயம் - 35 ரூ

    வெண்டைக்காய் அதன் அளவு பொருத்து 30/36 ரூ

    கேரட் - 44 ரூ

    பச்சை மிளகாய் - 60 ரூ

    அவரைக்காய் - 20 ரூ

    சௌசௌ- 16 ரூ

    முட்டைக்கோஸ் - 20 ரூ

    புடலங்காய் - 20 ரூ

    குடைமிளகாய் - 70 ரூ

    பூசணிக்காய் - 25 ரூ

    இஞ்சி - 40 ரூ

    பீர்க்கங்காய் - 24 ரூ

    பீட்ரூட் - 24 ரூ

    முருங்கைக்காய் - அதன் அளவு பொருத்து 100/60 ரூ

    கோவைக்காய் - 35 ரூ

    கத்தரிக்காய் அதன் வகைகளைப் பொருத்து 50/25 ரூ

    நெல்லிக்காய் வகையை பொருத்து 80/70 ரூ

    வெள்ளரிக்காய் -24/40/ 60 ரூ

    சுரைக்காய் - அளவு பொருத்து 25/20 ரூ

    பிடிக்கரணை - 30 ரூ

    சப்போட்டா 40 ரூ

    பப்பாளி - 30 ரூ

    வாழைப்பூ -52

    தேங்காய் 50 ரூ

    லெமன் - 50 ரூ

    கொத்தவரை -30 /40 ரூ

    வாழைக்காய் 30 -ரூ

    பரங்கிக்காய் -15 ரூ

    கருணைக்கிழங்கு -30ரூ

    மரவள்ளி -35 ரூ

    வாழைப்பழம் - 30/40/50 ரூ

    கொய்யா -40 ரூ

    வாழைத்தண்டு - 10 ரூ

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை 5 மணி முதல் 12 வரை காய்கறி விற்பனை நடைப்பெறுகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி