Home /local-news /

விழுப்புரத்தில் நாளை (26.03.22) மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

விழுப்புரத்தில் நாளை (26.03.22) மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Power outage tomorrow (26.03.22) in Viluppuram

Power outage tomorrow (26.03.22) in Viluppuram

Villupuram Power Cut | பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரியம் கூறியுள்ளது.

    விழுப்புரம் டவுன் பீடர் காமராஜர் சாலை பெரியார் மின்மாற்றியில் உயர் மின் அழுத்த பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால், நாளை (26.03.22) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள் :

    காமராஜர் வீதி, திரு.வி.க., வீதி, கீழ் செட்டித்தெரு, நாப்பாளைய தெரு, பழயை கோர்ட் ரோடு, சங்கரமட தெரு, மேல் அனுமார் கோவில் தெரு, நவாப் தோப்பு சந்து, நகர காவல் நிலையம்.

    எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரியம் கூறியுள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Power cut, Villupuram

    அடுத்த செய்தி