Home /local-news /

விழுப்புரம் : நாளை (05.03.22)  மின்தடை ஏற்படும் பகுதிகள்...

விழுப்புரம் : நாளை (05.03.22)  மின்தடை ஏற்படும் பகுதிகள்...

விழுப்புரம் : நாளை (05.03.22)  மின்தடை ஏற்படும் பகுதிகள்...

விழுப்புரம் : நாளை (05.03.22)  மின்தடை ஏற்படும் பகுதிகள்...

Villupuram | விழுப்புரம்: நாளை (மார்ச் 5) காலை 9  முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை (மார்ச் 5) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார்,

    ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாதசுாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், கோலியனுார், பிள்ளையார்குப்பம், கோலியனுார் கூட்ரோடு, பொய்யப்பாக்கம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் கூறியுள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி