விழுப்புரம்: கெடார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை (மார்ச் 10) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மின் தடைப் பகுதிகள்:
கெடார், அரியலுார் திருக்கை, மல்லிகைப்பட்டு, மாம்பழப்டடு, வெங்கந்துார், அகரம்சித்தாமூர், அத்தியூர்திருக்கை, காணை, கோனுார், கக்கனுார், காங்கேயனுார், ஆரியூர், சாணிமேடு போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேலும் திருப்பாச்சனுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், பில்லுார், கொளத்துார், காவணிப்பாக்கம், சித்தாத்துார், சேர்ந்தனுார், புருஷானுார், ஆனாங்கூர், அத்தியூர்திருவாதி, தென்குச்சிப்பாளையம், திருப்பாச்சனுார், தளவானுார், வேலியம்பாக்கம், வி.அரியலுார், சாமிப்பேட்டை, பிள்ளையார்குப்பம், கொங்கரங்கொண்டான், ராமநாதபுரம், அரசங்கலம் போன்ற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.