Home /local-news /

விழுப்புரத்தில் நாளை (22.03.22) மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் மின் தடை? 

விழுப்புரத்தில் நாளை (22.03.22) மின்தடை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் மின் தடை? 

Villupuram :  Tomorrow (22.03.22) power outage announcement

Villupuram :  Tomorrow (22.03.22) power outage announcement

Villupuram: மதுரப்பாக்கம், கஞ்சனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவாதல் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை ஏற்படும்.

    விழுப்புரம் மாவட்டம் மதுரப்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவாதல் நாளை (மார்ச் 22) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    ராதாபுரம், குச்சிப்பாளையம், கட்டப்பட்டு, விஸ்வரெட்டிப்பாளையம், செயத்துவிண்ணான், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், வெட்டுக்காடு, மூங்கில்பட்டு, டி.வி.,பட்டு, மாத்துார், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், முட்றாம்பட்டு, நெற்குணம், ஆண்டிப்பாளையம், வாதானுார், திருமங்கலம், புதுகுப்பம், குராம்பாளையம், பிடாரிப்பட்டு, தொரவி போன்ற பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்படும்.

    அதேபோல, கஞ்சனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதாலும் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேம்பி, நேமூர், சே.முட்டத்தூர், சே.குன்னத்தூர், கஞ்சனூர், கல்யாணம்பூண்டி, சங்கீதமங்கலம், அன்னியூர், மேல்காரணை, பழையகருவாட்சி, புதுகருவாட்சி, பனமலைப்பேட்டை, நந்திவாடி, சி.என்., பாளையம், நங்காத்துார், சூரப்பட்டு, அதனூர், தர்மாபுரி, தென்பேர், புதுபாளையம், நரசிங்கனூர், செ.புதூர், வெள்ளையாம்பட்டு, மண்டகப்பட்டு, திருக்குணம், அடங்குணம், கொரலூர், செம்மேடு, அரும்புலி, குண்டலபுலியூர், வேலியந்தல், சிறுவாலை போன்ற பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

    எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு விழுப்புரம் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி