Home /local-news /

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (26.01.22) விலை நிலவரம்

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (26.01.22) விலை நிலவரம்

Villupuram: Vegetable price situation in today's farmers market

Villupuram: Vegetable price situation in today's farmers market

விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (26.01.22) விலை நிலவரம்

    விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (26.01.22) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட,

    வெண்டைக்காய் - 50 /56 ரூ

    தக்காளி - 20/ 25 ரூ

    பீன்ஸ் அதன் வகைகளைப் பொருத்து 60/56ரூ

    நூல்கோல் - 5 ரூபாய் குறைந்து 30 ரூ

    என்ற விலையில் இன்று விற்பனை ஆகுகிறது.


    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    முருங்கைக்காய் - 200 ரூ

    பச்சை மிளகாய் -60 ரூ

    இஞ்சி - 30 ரூ

    பாகற்காய் - அளவு பொருத்து 40/60 ரூ

    பிடிக்கரணை - 40 ரூ

    புடலங்காய் - 40 ரூ

    அவரைக்காய் - 44/56 ரூ

    கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 80/40 ரூபாய்க்கும்

    கேரட் - 64 ரூ

    பீட்ரூட் - 50 ரூ

    சௌசௌ- 20 ரூ

    குடைமிளகாய் - 60 ரூ

    சின்னவெங்காயம் - 74 ரூ

    பீர்க்கங்காய் - 40 ரூ

    நெல்லிக்காய் வகையை பொருத்து 50/60 ரூபாய்க்கும்

    முட்டைக்கோஸ் - 48 ரூ

    பெ.வெங்காயம்- 36/40 ரூ

    கோவைக்காய் - 56 ரூ

    முள்ளங்கி - 25 ரூ

    சுரைக்காய் - அளவு பொருத்து 35/30 ரூ

    உருளை - அளவு பொருத்து 30 /36 ரூ

    மாங்காய் - 60 ரூ

    பூசணிக்காய் - 25 ரூ

    சப்போட்டா 40 ரூ

    வெள்ளரிக்காய் - 30 ரூ

    பப்பாளி - 30 ரூ

    வாழைப்பூ -52

    தேங்காய் 50 ரூ

    லெமன் - 50 ரூபாய்

    கொத்தவரை -30 /40 ரூ

    வாழைக்காய் 30 -ரூ

    பரங்கிக்காய் -15 ரூ

    கருணைக்கிழங்கு -30ரூ

    மரவள்ளி -35 ரூ

    வாழைப்பழம் - 30/40/50 ரூ

    கொய்யா -40 ரூ

    வாழைத்தண்டு - 10 ரூ

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. புதிதாகவும், இயற்கையாகவும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Vegetable price, Villupuram

    அடுத்த செய்தி