Home /local-news /

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (18.01.22) விலை நிலவரம்

விழுப்புரம் : உழவர் சந்தையில் காய்கறிகளின் இன்றைய (18.01.22) விலை நிலவரம்

காய்கறிகளின் விலை நிலவரம்

காய்கறிகளின் விலை நிலவரம்

விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (18.01.22) விலை நிலவரம்.

    விழுப்புரம் உழவர் சந்தைகளில் காய்கறிகளின் இன்றைய (18.01.22) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட, தக்காளி - 28/35 ரூ சின்னவெங்காயம் - 9 ரூபாய் அதிகரித்து
    74 ரூ, பிடிக்கரணை - 10 ரூபாய் குறைந்து 30 ரூ கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 70/40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


    பீட்ரூட் - 4 ரூபாய் குறைந்து 60 ரூ

    முள்ளங்கி - 5 ரூபாய் குறைந்து 25 ரூ

    சுரைக்காய் - அளவு பொருத்து 35/30 ரூ

    வெண்டைக்காய் - 40ரூபாய்க்கும்

    அவரைக்காய் அவற்றின் வகைகளைப் பொருத்து 60/50 ரூபாய்க்கும்

    பாகற்காய் - 70/50 ரூ

    என்ற விலையில் இன்று விற்பனை ஆகுகிறது.

    மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

    கேரட் - 80 ரூ

    பீன்ஸ் - 40 ரூ

    சௌசௌ- 20 ரூ

    முட்டைக்கோஸ் - 48 ரூ

    பெ.வெங்காயம்- 36/40 ரூபாய்

    கோவைக்காய் - 56 ரூ

    முருங்கைக்காய் - 150 ரூ

    கோவக்காய் - 56 ரூ

    குடைமிளகாய் - 70 ரூ

    இஞ்சி - 36 ரூ

    புடலங்காய் - அளவு பொருத்து 40/36 ரூ

    உருளை - அளவு பொருத்து 30 /36 ரூ

    பச்சை மிளகாய் -70 ரூ

    பீர்க்கங்காய் - 44 ரூ

    நூல்கோல் -40 ரூ

    மாங்காய் - 60 ரூ

    நெல்லிக்காய் வகையை பொருத்து 50/60 ரூபாய்க்கும்

    பூசணிக்காய் - 25 ரூ

    சப்போட்டா 40 ரூ

    வெள்ளரிக்காய் - 30 ரூ

    பப்பாளி - 30 ரூ

    வாழைப்பூ -52

    தேங்காய் 50 ரூ

    லெமன் - 50 ரூபாய்

    கொத்தவரை -30 /40 ரூ

    வாழைக்காய் 30 -ரூ

    பரங்கிக்காய் -15 ரூ

    கருணைக்கிழங்கு -30ரூ

    மரவள்ளி -35 ரூ

    வாழைப்பழம் - 30/40/50 ரூ

    கொய்யா -40 ரூ

    வாழைத்தண்டு - 10 ரூ

    ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. புதிதாகவும், இயற்கையாகவும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Vegetable price, Villupuram

    அடுத்த செய்தி