விழுப்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை
விக்ரவாண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மின்தடை பகுதிகள்:
விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, வடக்கு தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆர்., நகர், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்துார், ஓம்சக்தி நகர், மரகதபுரம், கப்பூர், பிடாகம், பில்லுார், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், கோவிந்தசாமி நகர், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடர்ந்தனுார், பொய்யப்பாக்கம்.
ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை முன் கூட்டியே செய்து கொள்ளுமாறு மின்வாரியம் துறை அறிவித்து வருகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.