Home /News /local-news /

விழுப்புரம் : விதவிதமான கலர் பொடிகள் - விற்பனையோ படு ஜோர்

விழுப்புரம் : விதவிதமான கலர் பொடிகள் - விற்பனையோ படு ஜோர்

Villupuram:

Villupuram: Different Color powder's sale super 

விழாக்காலங்களை வர்ணஜாலம் ஆக்குகின்றன கலர் பொடிகள், அந்த வகையில் பொங்கல் பண்டிகையை குதூகலமாக்க, கலர் கோலமாவு அதிக அளவில் விற்பனையாகின்றன.

    விழாக்காலங்களை வர்ணஜாலம் ஆக்குவது இந்த கலர் பொடிகள் தான். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை குதூகலமாக்க, அதிக அளவில் கலர் கோலமாவு வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில், நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள், பிங்க், ஊதா போன்ற பத்துக்கும் மேற்பட்ட வண்ண கோலமாவுகளை விற்பனை செய்து வருகிறார் ஆதிலட்சுமி என்ற பெண்மணி.

    இவர் கோல மாவை பாக்கெட்டில் விற்பனை செய்யாமல், ஒரு சின்ன படி அளவில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். விற்பனை படு ஜோராக நடந்து வருவதாகவும் போதிய அளவில் வருமானம் கிடைப்பதாகவும் ஆதிலட்சுமி கூறுகிறார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Suresh V
    First published:

    Tags: Pongal, Villupuram

    அடுத்த செய்தி