Home /local-news /

தேனி : நாளை ( ஜனவரி 19 ) மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

தேனி : நாளை ( ஜனவரி 19 ) மின்தடை - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

மின் தடை அறிவிப்பு

மின் தடை அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தேனி துணை மின் நிலையத்தில் நாளை ( புதன்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டம் தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 19/01/22 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடைபடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தேனி துணை மின் நிலையத்தில் நாளை ( புதன்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக,
    தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம்
    மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால், தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி