Home /local-news /

69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம் - தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்ட விவரம்..

69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம் - தேனி மாவட்ட அணைகளின் தற்போதைய நீர்மட்ட விவரம்..

69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம் - தேனி அணைகளின் நீர்மட்ட விவரம்..

69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம் - தேனி அணைகளின் நீர்மட்ட விவரம்..

Theni Dams: வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...

    நீர் திறப்பு குறைவு.. 69 அடியிலேயே நீடிக்கும் வைகை அணையின் நீர்மட்டம் - மாவட்டத்திலுள்ள பிற அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம் (21 /03/22)

    தேனி மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாத காரணத்தால், மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த விவரம்...

    நீர்மட்டம் :-

    தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, சண்முகநதி அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை மற்றும் முல்லைப் பெரியாறு அணையின் இன்றைய நீர்மட்டம் விவரங்கள் ...

    71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 69.39 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 231 கனஅடியாக உள்ளது. 72 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

    மஞ்சளாறு அணையில் தற்போதைய நீர்மட்டம் 35.60 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 57 அடியாகும். நீர்வரத்து ஏதுமில்லை. நீர் வெளியேற்றமும் ஏதுமில்லை .

    126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.78 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. 03 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    52.55 அடி உயரம் கொண்ட சண்முக நதி அணையின் நீர்மட்டம் 25.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து எதுவும் இல்லை. நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    142 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 124.90 அடியாக உள்ளது. நீர்வரத்து 0 கன அடி. 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Arun
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி