தேனி நகரத்தில் உள்ள உழவர் சந்தையில் இன்று (அக்டோபர் 23-ஆம் தேதி) விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம்
கத்தரிக்காய் - ₹34,
தக்காளி - ₹32,
வெண்டைக்காய் - ₹36,
கொத்தவரங்காய் - ₹25,
சுரைக்காய் - ₹10,
புடலங்காய் - ₹20,
பீர்க்கங்காய் - ₹40,
முருங்கைக்காய் - ₹40,
பூசணிக்காய் - ₹10,
பச்சை மிளகாய் உருட்டு - ₹26,
தேங்காய் - ₹32,
உருளைக்கிழங்கு - ₹33,
கருணைக்கிழங்கு - ₹28,
சேப்பங்கிழங்கு/சேனை - ₹25,
கறிவேப்பிலை - ₹30,
கொத்தமல்லி - ₹46,
புதினா - ₹30,
சின்ன வெங்காயம் - ₹30,
பெரிய வெங்காயம் - ₹40,
இஞ்சி - ₹60,
வெள்ளைப்பூண்டு - ₹ 160,
வாழையிலை மடி - ₹20,
வாழைப்பூ - ₹10,
வாழைத்தண்டு - ₹ 10,
பீட் ரூட் - ₹16,
நூல்கோல் - ₹20,
முள்ளங்கி - ₹20,
முருங்கை பீன்ஸ் - ₹65,
பட்டர் பீன்ஸ் - ₹160,
சோயாபீன்ஸ் - ₹100,
முட்டைகோஸ் - ₹20,
கேரட் ஊட்டி - ₹45,
கேரட் கொடைக்கானல் - ₹35,
சவ்சவ் - ₹15,
காலிபிளவர் - ₹30,
சேம்பு - ₹30,
ஆப்பிள் - ₹140,
எலுமிச்சை - ₹60,
மு.பழம் - ₹50,
ஆரஞ்சு - ₹180,
பப்பாளி - ₹30,
மாதுளை - ₹140,
மாங்காய் கல்லாமை - ₹50,
குடை மிளகாய் - ₹85,
பஜ்ஜி மிளகாய் - ₹60,
பட்டை அவரை - ₹58,
கோவைக்காய் - ₹28,
சில்பா அவரை - ₹40,
அரைக்கீரை - ₹25,
பொன்னாங்கன்னி கீரை -₹ 20,
சிறுகீரை - ₹20,
பருப்புக்கீரை - ₹20,
தண்டுக்கீரை -₹20,
மிளகு தக்காளி கீரை -₹20,
முருங்கைக்கீரை -₹20
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
Published by: Ramprasath H
First published: October 23, 2021, 10:38 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.