Home /local-news /

Theni Power Cut | தேனியில் நாளை (ஜனவரி 29) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

Theni Power Cut | தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை ( 29/01/22) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மின்தடை :-

    தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். பராமரிப்பு பணிகள் காரணமாக, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையன்பட்டி,

    கைலாசபட்டி, லட்சுமிபுரம், தாமரைக் குளம், கள்ளிப்பட்டி, ரதினம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் உத்தமபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி