Home /local-news /

கம்பம் : நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகள் பரிசு

கம்பம் : நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகள் பரிசு

நேதாஜி

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மரக்கன்றுகள் பரிசு

Cumbum News | தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    கம்பம் நகரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு,தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பில் மரக்கன்று வழங்கியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

    சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் :-

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை அருகில் சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளை முன்னிட்டு, தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்று மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நாடு முழுதும் ஆண்டுதோறும் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்தவகையில், நேற்று கம்பம் காந்தி சிலை அருகே வெகு விமர்சியாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    செய்தியாளர்: சுதர்ஸன்
    Published by:Vijay R
    First published:

    Tags: Theni

    அடுத்த செய்தி